Saturday, September 8, 2012

வைத்தியர்கள் ஓய்வெடுக்கும் அறை

வைத்தியர்கள் ஓய்வெடுக்கும் அறை என்பதை இப்படியும் தமிழில் எழுதலாமாம்.

2 comments:

  1. இது Typoவே இல்லை. வேண்டுமென்றே தமிழைக் குலைக்கிறார்களோ?

    ReplyDelete
    Replies
    1. வேண்டுமென்றே செய்வதார்கள் என்பதை விட அசண்டையீனம் மற்றும் யார் கேட்கப்போகின்றார் என்ற தெனாவட்டும்தான் காரணம்.

      தமிழர்கள் குடியேறி வாழும் கனடாவின் டொரன்டோ வைத்தியசாலையில் அழகாக தமிழில் வைத்தியர் ஓய்வெடுக்கும் அறை என்று எழுதியிருக்கின்றார்களாம்.

      கனேடிய விமான நிலையத்தில் கூட கனடா உங்களை வரவேற்கின்றது என்று தமிழில் எழுதிப் போட்டிருக்கின்றார்கள் என்று எனது மாமனார் கூறினார். தமிழ் ஆட்சி மொழியாக இருக்கும் எங்களூரில் என்னமோ நடக்குது.

      Delete