Friday, September 7, 2012

சவட்டுத்தாபன்ம்

இலங்கை கடற்றொழில் கூட்டத்தாபனம் என்பதை இப்படி மாற்றிவிட்டார்கள். சிலவெளை செத்த மீன் என்பதனால் சவம் என்று ஏதும் எழுத முயற்சித்தார்களோ தெரியவில்லை. 

4 comments:

  1. தமிழ் தெரியாத யாரோ கூட்டுத்தாபனம் என்பதைப் பார்த்து தட்டச்ச முயன்றிருக்க வேண்டும். கூ என்பதை சவ என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அரைகுறை தமிழ் தெரிந்தோரிடம் கொடுத்து தமிழில் எழுதிக்கொள்கின்றார்கள். சவ க்கும் கூ விற்கும் வித்தியாசம் தெரியாத ஒரு சடத்திடம் கொடுத்து தமிழில் எழுதுவிப்பது யார் தப்பு?

      அது சரியோ பிழயோ என்று அக்கறைப்படாத அசண்டையீனத்தின் உச்சம் இது :D.

      Delete
  2. இது வரையப்பட்ட பலகையோ? ஏனெனில் ழு வும் ழியும் ஒரே எழுத்தில் வருமாறு எந்த எழுத்துருவும் இருக்க முடியாது :)

    --

    அருள்கூர்ந்து captchaவைத் தூக்குங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. தூக்கியாச்சு தலைவரே ;)

      Delete