Saturday, September 8, 2012

வைத்தியர்கள் ஓய்வெடுக்கும் அறை

வைத்தியர்கள் ஓய்வெடுக்கும் அறை என்பதை இப்படியும் தமிழில் எழுதலாமாம்.

Friday, September 7, 2012

சவட்டுத்தாபன்ம்

இலங்கை கடற்றொழில் கூட்டத்தாபனம் என்பதை இப்படி மாற்றிவிட்டார்கள். சிலவெளை செத்த மீன் என்பதனால் சவம் என்று ஏதும் எழுத முயற்சித்தார்களோ தெரியவில்லை. 

Thursday, September 6, 2012

எதையோ வைக்கப் போறாங்களாம்

மொறட்டுவைக்கு வருக என்பதை எப்படி செந்தமிழில் எழுதியுள்ளனர் என்று காண்க. 

Tuesday, August 28, 2012

மீன்காரசபையும் மின்சாரசபையும்

மின்சாரத்தை மீன்சந்தை ஆக்கிய புலவர் வாழ்க!!

நன்றி ஹர்ஷேந்தரா

Saturday, August 25, 2012

ஹிக்கடுவை பூங்கா


எல்லா பாசையிலும் எழுதத் தோன்றிய உனக்கு நாட்டின் உத்தியோக பூர்வ மொழியில் சரியாக எழுதத் தெரியவில்லையே??

Thursday, August 23, 2012

யார் பாவம் இப்போ??


பாலம் திருத்தவேலையில்உள்ளது என்று இருந்திருக்க வேண்டும்.